ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து, கடந்த ஜனவரி மாதம் தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக, சென்னை மெரினாவில் லட்சக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என்று குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
would not allow to protest in marina tamilnadu government